Thursday, June 18, 2009

நம்ம நிலைமையில, நம்ம நடிகர்கள்- ஒரு கற்பனை!

நடிகர்கள் எல்லாம் நம்மல மாதிரி கம்பெனி வேலை செஞ்சி, அவங்களுக்கும் Recession, Cost Cuttingனு நிலைமை வந்தா...அவங்க எல்லாம் எப்படி react பண்ணுவாங்கன்னு ஒரு கற்பனை : )ரஜினிகாந்த்(பாபா): கண்ணா...இங்கப் பாரு.....ஒரு காரணமும் சொல்லாம, நம்ம factoryல வேலை செஞ்ச, 25 பேர வேலையை விட்டு தூக்கி இருக்கீங்க...அவங்க எல்லாரையும் உடனடியா..இப்போ..இப்போவே.. வேலைக்கு சேத்துக்கனும். (உஸ்க்.............பாபா கத்தியை எடுத்து வீசுறார்..)10 வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ள கத்திய எடுத்தா சண்டை, எடுக்கலணணா...சமாதானமா எல்லோருக்கும் வேலை...பாபா counting starts...1..2..3......10. ஹா ஹா ஹா....

பாக்யராஜ்(அந்த 7 நாட்கள்): சாரே, என்ன தான் cost cuttingனு சொன்னாலும், பாத்ரூம்ல, டிஷ்யூ பேப்பர்க்கு பதிலா, நியூஸ் பேப்பர் வைக்குறது சரி இல்ல சாரே. டிஷ்யூ பேப்பர்ல எழுதி நியூஸ் போடலாம் சாரே, பட்சே நியூஸ் பேப்பர் டிஷ்யூ பேப்பரா ஆகாது சாரே ! இதுக்கு ஈப்பாலாக்காட்டு மாதவன் சம்மதிக்கில்யா சாரே!

சிவாஜி கணேசன்: ஏன் பா...என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க...செலவ குறைக்கிறேன்னு சொல்லி மானிடரையும், கீபோர்டையும் மட்டும் வச்சிட்டு, CPU வ எடுத்துட்டு போய்ட்டீங்களே பா! CPU இல்லாம, நான் என்னப்பா பண்ணுவேன்.....


விஜய்காந்த் : ஆங்கிலத்துல எனக்கு பிடிக்காத வார்த்தை Lay Off !நம்ம கம்பெனியோட மொத்த சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய், முதலாளியோட தனிப்பட்ட சொத்தோட மதிப்பு மட்டும் 32 கோடியே 23 லட்சத்து 87 ஆயிரத்து 238 ரூபாய். நம்ம கம்பெனில வேலை பாக்குறது மொத்தம் 200 பேர், அவங்களோட சம்பள செலவு வருஷத்துக்கு 3 கோடியே 60 லட்சத்து 76 ஆயிரத்து 33 ரூபாய். மொத்த இருக்கிற 200 பேருக்கும் அடுத்த 25 வருஷத்துக்கும் சம்பளம் கொடுக்குற அளவுக்கு பணம் இருக்கும் போது, எதுக்குய்யா Layoff?
.
கமலஹாசன்: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் கம்பெனி அல்ல...அதையும் தாண்டி மோசமானது. செலவ...செலவ கம்மி பண்றேன்னு சொல்லி, எங்க டிபார்ட்மெண்டுக்கு தினமும் வர டீ கூட கட் பண்ணிட்டாங்களே......ஆ..ஆ....அபிராமி அபிராமி(இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க விட்றுங்க...அப்டின்னு சொல்றாங்க நண்பர்கள்)
வேலையே இல்லாம சும்மா இருக்கவனுக்கு எல்லாம் டீ கொடுக்குறாங்களே...அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்...

இனிமே அக்கவுண்ட்ல டீ கிடையாதுன்னு சொன்னானே டீ கடைக்காரர் ...அவன நிறுத்த சொல்லு..நான் நிறுத்துறேன்...
எம் ஜி ஆர்: ஐயோ....என்னால முடியலியே அம்மா.. என்ன கொடுமை இது.....ஆபீஸ்ல ஓரளவுக்கு சுமார இருந்த ரிசப்சனிஸ்டயும், cost cuttingனு அனுப்பிட்டாங்களே ! முடியாது...முடியாது...இதை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது...!

விஜய் : அண்ணா, வணக்கங்க்ணா....அதென்னங்க்ணா காஸ்ட் கட்டிங்க்...ஸ்டெப் கட்டிங்க், மிலிடரி கட்டிங்க், போலீஸ் கட்டிங்க் ஏங்கண்ணா..ஒயின் ஷாப்ல ரம் கட்டிங்க் கூட கேள்வி பட்டு இருக்கெங்க்ணா...இதென்னங்க்ணா புதுசா காஸ்ட் கட்டிங்க்..ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்குறேங்க்ணா... ஒரு தடவை நான் ஒரு விஷயத்தை முடிவு பண்ணிட்டா..அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேங்கண்ணா...

வினு சக்ரவர்த்தி : என்ன எழவு டா இது, கருமாந்திரம்....பைசாவை சேமிக்குறேன்னு சொல்லி, எந்த பரதேசி டா ஏசி ய ஆப் பண்றது....

தேவயானி(கோலங்கள்): இல்லைங்க தொல்ஸ்...என்னால முடிஞ்சத நான் செஞ்சிட்டு தான் இருக்கேன் தொல்ஸ் ...ஆனா இந்த ஆதி தான் workers கிட்ட குழப்பத்தை உண்டாக்க try பண்றான்*!@#

30 comments:

chennailocal said...

AJITH

Athipatti mathiri neriya Department Company list le kanoma pannitangale. Keetta Cost cuttingg nu solranunga .Ella depart ment um sernthu develop depart ment mela peoples mattum thoookitanngu , ithu miga periya kutram
(Training //Quality improvement /Bench - Knowledge improvement and tranfer)

Intha action-i edutha HR team and Top mgmt team ium indru muthal miga kodumiyana thandani kodukka vendum.

Entha oru project manager kkum assistant manager irukka kudathu athuvum ponnuga irukkave kudathu. ( en endral all the works done by them)

Laptop irukkanum ana internet conveyance irukka kudathu.

Project manager spouse kku company le velai kodukka kudathu.

HR department le ponunnga irukka kudathu.

Top management Periya hotelle meeting poda kudathu.

Marketing department new project vangare nu solli adikadi ayal nattukku poga kudathu.

Quality team audit pandrenu solli internal/external aduit adikadi panna kudathu.

Top management kku salary cut off and conveyance cut off panni, three years kku entha increment umm matrum matha cutting kasum kodukka kudathu.

என் பக்கம் said...

இன்னூம் நிறைய பேரை சேருங்க.

அருமை

சென்ஷி said...

:)

கபிலன் said...

"chennailocal said...
AJITH

Athipatti mathiri neriya Department Company list le kanoma pannitangale. Keetta Cost cuttingg nu solranunga .Ella depart ment um sernthu develop depart ment mela peoples mattum thoookitanngu , ithu miga periya kutram
(Training //Quality improvement /Bench - Knowledge improvement and tranfer)

Intha action-i edutha HR team and Top mgmt team ium indru muthal miga kodumiyana thandani kodukka vendum.

Entha oru project manager kkum assistant manager irukka kudathu athuvum ponnuga irukkave kudathu. ( en endral all the works done by them)

Laptop irukkanum ana internet conveyance irukka kudathu.

Project manager spouse kku company le velai kodukka kudathu.

HR department le ponunnga irukka kudathu.

Top management Periya hotelle meeting poda kudathu.

Marketing department new project vangare nu solli adikadi ayal nattukku poga kudathu.

Quality team audit pandrenu solli internal/external aduit adikadi panna kudathu.

Top management kku salary cut off and conveyance cut off panni, three years kku entha increment umm matrum matha cutting kasum kodukka kudathu."


நீங்க தனி பதிவே போடலாம் சென்னை லோக்கல்!
வருகைக்கு நன்றி!

கபிலன் said...

"என் பக்கம் said...
இன்னூம் நிறைய பேரை சேருங்க.

அருமை"

ரொம்ப கதை கதையா எழுதுற..கொஞ்சம் கம்மி பண்ணிக்கோன்னு சொன்னாங்க நண்பர்கள்.அதாங்க..
தங்கள் கருத்திற்கு நன்றி என்பக்கம்!

கபிலன் said...

"சென்ஷி said...
:) "


வாங்க சென்ஷி!
தங்கள் முதல் வருகைக்கு நன்றி!

சரவணகுமரன் said...

ஹா ஹா ஹா... சூப்பர்'ங்க... :-)

கபிலன் said...

"சரவணகுமரன் said...
ஹா ஹா ஹா... சூப்பர்'ங்க... :-)"

: ) நன்றிங்க சரவணகுமரன்!

சோழன் said...

மிக நன்று. உங்கள் கடைசி கருத்தை பார்க்கும்போது நீங்கள் கோளங்களின் தீவிர ரசிகர் என்று புரிகிறது! குறிப்பாக தேவயானியின் ரசிகர் என்று!

நாடோடி இலக்கியன் said...

ஹா ஹா ....கலக்கல்

வழிப்போக்கன் said...

நல்ல கற்பனை...

♫சோம்பேறி♫ said...

:-)

Excellent.. Innovative..

/* Your comments are welcome! */

இப்படி பீட்டர் வுட்டா நாங்களும் கமெண்ட்ல பீட்டர் தான் வுடுவோம்.. புர்தா கபிலன்?

கபிலன் said...

"சோழன் said...
மிக நன்று. உங்கள் கடைசி கருத்தை பார்க்கும்போது நீங்கள் கோளங்களின் தீவிர ரசிகர் என்று புரிகிறது! குறிப்பாக தேவயானியின் ரசிகர் என்று"

ஹா ஹா சோழன்....ஊரே பாத்துட்டு இருக்க சீரியல்....
நம்மலும் கொஞ்சம் நனைஞ்சிட்டோம்....அவ்ளோ தான்!

தங்கள் கருத்திற்கு நன்றி!

கபிலன் said...

"நாடோடி இலக்கியன் said...
ஹா ஹா ....கலக்கல்"

வந்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க...நாடோடி இலக்கியன்

கபிலன் said...

"வழிப்போக்கன் said...
நல்ல கற்பனை..."

நன்றிங்க..வழிப்போக்கன்!

கபிலன் said...

♫சோம்பேறி♫ said...

"சோம்பேறி♫ said...
:-)
Excellent.. Innovative..

/* Your comments are welcome! */

இப்படி பீட்டர் வுட்டா நாங்களும் கமெண்ட்ல பீட்டர் தான் வுடுவோம்.. புர்தா கபிலன்?"

அப்படி போடு அறுவாள....புரிஞ்சிடுச்சு சோம்பேறி....இதோ மாத்திடுறேன்..
என்னா...அடி......பளார் பளார்னு...
தங்கள் வருகைக்கு நன்றி சோம்பேறி!

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

Suresh Babu said...

Thanga mudiyalai...!!

கபிலன் said...

"Suresh Babu said...
Thanga mudiyalai...!!"

: ) நன்றி சுரேஷ் பாபு!

கலையரசன் said...

(மேல உள்ளது சும்மா லுல்லுலாயிக்கு... மற்றபடி மனசையோ, நெஞ்சையோ, ஹார்டையோ புண்படுத்த அல்ல!! அந்த வசனத்தை கானாம்?)

அஜீத், டி,ஆர், ரித்தீஷ், தனுஷ், சத்தியராஜ், சிம்பு, மாதவன் ன்னு அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க...

செந்தில் said...

Supparooo super..! நல்ல கற்ப்பனை வளம் உங்களுக்கு. உங்களின் சேவை இந்நாட்டிற்கு தேவை.

கபிலன் said...

"கலையரசன் said...
(மேல உள்ளது சும்மா லுல்லுலாயிக்கு... மற்றபடி மனசையோ, நெஞ்சையோ, ஹார்டையோ புண்படுத்த அல்ல!! அந்த வசனத்தை கானாம்?)"

வடிவேலு பாணில..என்னா இது....சின்னப்புள்ளத்தனமா இருக்கு...

"அஜீத், டி,ஆர், ரித்தீஷ், தனுஷ், சத்தியராஜ், சிம்பு, மாதவன் ன்னு அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க..."

: ) கூடிய சீக்கிரம் போட்றுவோங்க கலையரசன்!

கபிலன் said...

"செந்தில் said...
Supparooo super..! நல்ல கற்ப்பனை வளம் உங்களுக்கு. உங்களின் சேவை இந்நாட்டிற்கு தேவை."

முடியல...புல்லரிக்குதுங்க..
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றிங்க!

Satish said...

ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii - etho ennala mudichathu, dhanush pessiruntha eppadi irukumnu pottuiaurkaen.

கபிலன் said...

"Satish said...
ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii ayaeiiiii ayaeiiiiiiiiiiii - etho ennala mudichathu, dhanush pessiruntha eppadi irukumnu pottuiaurkaen."

ஹா ஹா..
வருகைக்கு ரொம்ப நன்றிங்க சதீஷ்!

Anonymous said...

Super

Anonymous said...

very gud dialogs punch dialog na simbu,TRR family illa ma la plz include......

Niruban

கபிலன் said...

"very gud dialogs punch dialog na simbu,TRR family illa ma la plz include......

Niruban"

பார்ட் 2 ல அவங்கல எல்லாம் சேத்துக்கலாம்..
தங்கள் கருத்துக்கு நன்றி நிரூபன்!

sakthi said...

அருமையான நகைச்சுவை பதிவு

வாழ்த்துக்கள் கபிலன்

கபிலன் said...

"sakthi said...
அருமையான நகைச்சுவை பதிவு

வாழ்த்துக்கள் கபிலன்"

நன்றி சக்தி!

LinkWithin

Blog Widget by LinkWithin