Monday, May 18, 2009

பிரபாகரன் ஒரு சகாப்தம்!

பெயர்: வேலுப்பிள்ளை பிரபாகரன்
பிறப்பு: 26-11-1954
இறப்பு: 18-05-2009


(வேலுப்) பிள்ளையாய் பிறந்து புலியாய் மாறிய இலங்கை தமிழரின் காவலனே!
விடுதலைப் போராட்ட மாவீரனே!
மரணத்தை முத்தமிட்ட சரித்திரமே!
சரித்திரத்தில் இடம் பிடித்த தமிழ் சகாப்தமே!

கொள்கையில் உறுதி பூண்டு,
30 ஆண்டுகளாய் சிங்கள வெறி ஆட்சியாளர்களை தூக்கமிழக்க செய்த புரட்சி நாயகனே!
கட்டபொம்மனுக்கு எட்டப்பன்,உமக்கோ Colonel கருணா,
தமிழனுக்கு துரோகி தமிழனே தான் என கூறுவது எவ்வளவு உண்மை!

வீர மரணத்தைத் தழுவிய தளபதியே,தலைவனே!
புயலுக்குப் பின் அமைதி என்பார்கள்,
இனியாவது உன் ஆத்மா ஓய்வு எடுக்கட்டும் !

என்றும் தமிழன் மனதில் தமிழ்ப் போராளியாக,
உலகத் தமிழர் வரலாற்றில் விடுதலை வேங்கையாக,
நீங்கா இடம் பிடித்த உமக்கு,
எங்கள் வீர வணக்கங்கள் !!!

2 comments:

sakthi said...

வீர மரணத்தைத் தழுவிய தளபதியே,தலைவனே!
புயலுக்குப் பின் அமைதி என்பார்கள்,
இனியாவது உன் ஆத்மா ஓய்வு எடுக்கட்டும் !

என்றும் தமிழன் மனதில் தமிழ்ப் போராளியாக,
உலகத் தமிழர் வரலாற்றில் விடுதலை வேங்கையாக,
நீங்கா இடம் பிடித்த உமக்கு,
எங்கள் வீர வணக்கங்கள் !!!

எமது வணக்கங்களும் உரித்தாகட்டும்

Unknown said...

So you decided that he was assassinated in the war. But I still believe that he lives somewhere and I am glad to think in that way. I may be wrong but i don’t want to accept it. The simple reason is, He lives in my heart also in yours. ( That’s why you wrote the poem). He lives every tamilan’s heart.

LinkWithin

Blog Widget by LinkWithin