போலீஸ் : யார்ரா இவன் குழந்தை, வண்டில வந்து ஏர்றது?
வருண் காந்தி : நானும் Leader தான் யா!
போலீஸ் : உன்னை பார்த்தா அப்படி தெரியலையே? நான் எப்படி நம்ப?
வருண் காந்தி : Pillibhitல எப்படி பேசினேன் பார்த்தியா?
போலீஸ் : பேசினா ...நீ பெரிய Leaderஆ?
வருண் காந்தி : News Channel மத்தியில் நான் Leaderஆ form ஆய்ட்டேன் யா..நம்பு யா...
(வருண் காந்தி ஓடி வந்து போலீஸ் ஜீப்ல ஏறுகிறார்..)
வருண் காந்தி : ஏ...நான் ஜெயிலுக்கு போறேன்....ஜெயிலுக்கு போறேன்...ஜெயிலுக்கு போறேன்...எல்லாரும் பாத்துக்கோங்க...நானும் Leader தான்....!
1 comment:
Good joke
Post a Comment