tag:blogger.com,1999:blog-8828618110645865637.post7784113726810959874..comments2023-09-23T21:24:02.096+05:30Comments on லோக்கல் தமிழன்: ஆம்பளைங்க ஒண்ணா தங்குறது தப்புங்களா?கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-5694850979982754292009-10-02T17:00:51.096+05:302009-10-02T17:00:51.096+05:30"வேந்தன் said...
நல்ல பதிவு. சமோவா தீவைப்பற்..."வேந்தன் said...
நல்ல பதிவு. சமோவா தீவைப்பற்றி இப்போதான் கேள்விப் படுகின்றேன்.
அண்மையில் சுனாமி தாக்கியது இந்த தீவைத்தானே?? "

ஆமாங்க சமீபத்தில் சுனாமி வந்தது அங்கே தான்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க வேந்தன்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-9513359556016587372009-10-02T16:57:28.950+05:302009-10-02T16:57:28.950+05:30"Mahesh said...
Visiting your blog for the f..."Mahesh said...
Visiting your blog for the first time.... nice flow.... and varied interests...

Liked your writing style... keep it up !! "

நன்றி மகேஷ். அடிக்கடி வாங்க : )கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-83985848159555310862009-10-02T16:55:45.359+05:302009-10-02T16:55:45.359+05:30"மஞ்சூர் ராசா said...
உங்கள் சமோவா பயணத்தை ம..."மஞ்சூர் ராசா said...
உங்கள் சமோவா பயணத்தை மிகவும் ரசித்து படித்தேன்.

வேறு எதையோ பார்க்கவந்து வித்தியாசமான பயணத்தை பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. சமோவா இப்பத்தான் கேள்விப்படறேன். அதான்."

நன்றிங்க மஞ்சூர் ராசா. ஃப்ளாஷ் சரியா வேலை செய்யாததால் இருட்டாக இருக்கிறது என நினைக்கிறேன்.!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-81641019138735762752009-10-02T16:27:51.196+05:302009-10-02T16:27:51.196+05:30நல்ல பதிவு. சமோவா தீவைப்பற்றி இப்போதான் கேள்விப் ப...நல்ல பதிவு. சமோவா தீவைப்பற்றி இப்போதான் கேள்விப் படுகின்றேன்.
அண்மையில் சுனாமி தாக்கியது இந்த தீவைத்தானே??வேந்தன்https://www.blogger.com/profile/03142464674134522258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-56128953096627187382009-10-02T15:39:37.456+05:302009-10-02T15:39:37.456+05:30Visiting your blog for the first time.... nice flo...Visiting your blog for the first time.... nice flow.... and varied interests...

Liked your writing style... keep it up !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-85394480758935079042009-09-29T13:13:53.001+05:302009-09-29T13:13:53.001+05:30எல்லா புகைப்படங்களும் கொஞ்சம் இருட்டடிச்சிருக்கே ஏ...எல்லா புகைப்படங்களும் கொஞ்சம் இருட்டடிச்சிருக்கே ஏன்?manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-20757905244242496552009-09-29T13:11:46.594+05:302009-09-29T13:11:46.594+05:30உங்கள் சமோவா பயணத்தை மிகவும் ரசித்து படித்தேன்.
வ...உங்கள் சமோவா பயணத்தை மிகவும் ரசித்து படித்தேன்.

வேறு எதையோ பார்க்கவந்து வித்தியாசமான பயணத்தை பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. சமோவா இப்பத்தான் கேள்விப்படறேன். அதான்.manjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-89164592226138407682009-08-26T10:49:06.771+05:302009-08-26T10:49:06.771+05:30"No said...
...Please try to read some more..."No said...

...Please try to read some more about Polynesian and Malynesian cultures and history and then try to fit it into your observations....."

நிஜம் தான் நண்பரே! Polynesian and Malynesian culture பற்றி அங்கே சென்ற போது தான் தெரிய வந்தது. அருமையான வெள்ளை மனம் கொண்ட மக்கள் அவர்கள். வரலாற்றை இன்னும் கொஞ்சம் படித்துவிட்டு எழுதுகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-70282907981916512402009-08-24T10:35:07.629+05:302009-08-24T10:35:07.629+05:30அன்பான நண்பர் திரு கபிலன் அவர்களுக்கு,
இந்த பதிவு...அன்பான நண்பர் திரு கபிலன் அவர்களுக்கு,

இந்த பதிவும் நன்று. இதற்க்கு முன்பதிவும் மிக நன்று!
Western Samoa போன்ற நாடுகளைப்பற்றிஎல்லாம் எனக்கு தெரிந்து யாரும் அதிகமாக தமிழ் வலையுலகில் எழுதியதில்லை! பாராட்டுக்கள் - என்ன, இன்னும் கொஞ்சம் அதிக பக்கம் எழுதலாம். Please try to read some more about Polynesian and Malynesian cultures and history and then try to fit it into your observations. I assure you it will be interesting as they had a more open and free culture with regards to sexual outlook and freedom of expression till the US based missionaries arrived and straighjacketed their thought process. Inspite of this, they are still open on many things. The once free people have become bigots! Hope you would write some more on these marginal peoples and their cultures. For more briefing read Paul Theroux's book on travels in the Pacific.

Expecting you to write more.

Comming to your previous posting. One word - நெத்தியடி . You are correct, Khan is not கடவுள் as far as NON Indians a re concerned!

கமலஹாசன், அப்துல் கலாம், ஜார்ஜ் பர்ணண்டேஸ் இவர்கள் எல்லாம் இந்த மாதிரி சத்தம் போட்ட்டதாக தெரியவில்லை!

நல்ல வேளை, அவரை கைதி செய்து ஒரு நாள் காவலில் வைக்கவில்லை, அப்படி ஆகியிருந்தால், நமது பிரதமர் விமான தளத்திற்கு அல்லவா சென்று அவரை வரவேற்றிருப்பார்!!!!! அப்புறம் அவர் கண்களில் கண்ணீர் வந்து, துடித்து..................!!!!

திரு ஷாருக்கான் ஒரு பொறுப்புள்ள இந்தியா குடிமகனாகத்தான் இதுவரை இருந்தார்! நான் பார்த்த வரையில் அதில் எந்த சந்தேகமும் இல்லை! என்ன, இந்த VVVIP culture அவரை மிக பாதித்துவிட்டது போலும்!

ஒன்று இவர்களெல்லாம் புரிந்து கொள்ளவேண்டும். அனேக முன்னேறிய நாடுகளில், இந்த வெத்துவேட்டு VVIP அலப்பலெல்லாம் வேகாது! யாராக இருந்தாலும் சட்டம் மற்றும் process ஒன்றே!

நன்றி
நோ
NONOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-54198161253322834252009-08-20T17:52:05.670+05:302009-08-20T17:52:05.670+05:30"சின்ன அம்மிணி said...
வெளிநாட்டுல எல்லாம் ஒ..."சின்ன அம்மிணி said...
வெளிநாட்டுல எல்லாம் ஒரு வயசுக்கு மேல ஒரே படுக்கையை பகிர்ந்துக்கமாட்டாங்க. தம்பதியர்கள், காதலர்களா இருந்தா மட்டுமே ஒரே படுக்கை. இந்தியால அப்படி இல்லை. அந்த பன்னியைப்பாத்தா பயமா இருக்கு.

நியூஸில இருந்தப்பவே போகணும் நினைத்த இடம். நியூஸி மாதிரியே அழகு என்று போனவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்."

ஹ்ம்ம்...நல்லா புரிஞ்சிக்கிட்டேங்க.... : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சின்ன அம்மிணி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-82647258008969561792009-08-20T05:19:56.057+05:302009-08-20T05:19:56.057+05:30நியூஸில இருந்தப்பவே போகணும் நினைத்த இடம். நியூஸி ம...நியூஸில இருந்தப்பவே போகணும் நினைத்த இடம். நியூஸி மாதிரியே அழகு என்று போனவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-75828755630528009592009-08-20T05:18:12.276+05:302009-08-20T05:18:12.276+05:30வெளிநாட்டுல எல்லாம் ஒரு வயசுக்கு மேல ஒரே படுக்கையை...வெளிநாட்டுல எல்லாம் ஒரு வயசுக்கு மேல ஒரே படுக்கையை பகிர்ந்துக்கமாட்டாங்க. தம்பதியர்கள், காதலர்களா இருந்தா மட்டுமே ஒரே படுக்கை. இந்தியால அப்படி இல்லை. அந்த பன்னியைப்பாத்தா பயமா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-39274833301335704242009-08-19T17:18:37.276+05:302009-08-19T17:18:37.276+05:30"sakthi said...
நல்ல பகிர்வு கபிலன்
ஆனால் ந..."sakthi said...
நல்ல பகிர்வு கபிலன்

ஆனால் நாங்கள் பீதியுடன் இருக்கும் போது இப்படி ஒரு போட்டா தேவை தானா?? "

வாரத்துல ரெண்டு நாள் இதைத் தாங்க நாங்க பார்த்தோம் அங்க. சும்மா ஒரு தடவை பாக்குறதுக்கே பீதியடைஞ்சா எப்படிங்க சக்தி!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சக்தி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-55515724761798398952009-08-19T16:45:06.650+05:302009-08-19T16:45:06.650+05:30நல்ல பகிர்வு கபிலன்
ஆனால் நாங்கள் பீதியுடன் இருக...நல்ல பகிர்வு கபிலன்

ஆனால் நாங்கள் பீதியுடன் இருக்கும் போது இப்படி ஒரு போட்டா தேவை தானா??sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-33686521762310414932009-08-19T15:54:09.276+05:302009-08-19T15:54:09.276+05:30"ஷாகுல் said...
//"நீங்க ரெண்டு பேரு தா..."ஷாகுல் said...
//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு //

ஆமா அந்த இரவு எப்படினு கடைசி வரைக்கும் சொல்லவே இல்ல "

பயணக் களைப்பில் நல்ல உறக்கம் மட்டும் ஷாகுல்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-77254063955912091022009-08-19T15:46:18.948+05:302009-08-19T15:46:18.948+05:30//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா?...//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு //

ஆமா அந்த இரவு எப்படினு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லஷாகுல்https://www.blogger.com/profile/08549576461966586810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-47796329216621272182009-08-19T15:03:00.538+05:302009-08-19T15:03:00.538+05:30"அப்பாவி முரு said...
//"நீங்க ரெண்டு ப..."அப்பாவி முரு said...
//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு //

இதே கொடுமைதான் சிங்கையிலும்.,

நம்மாளுங்க ரெண்டு பேர் சேர்ந்து நடந்து போறப்ப கைகளைக் கோர்த்தோ, இல்லை தோளில் கைபோட்டு போறதைப் பார்த்தாப் போதும், உடனே நம்மட்ட “they are Gays"-ன்னு கேட்டிருவாங்க.

அடக்கொடுமைடா சாமி, அப்பிடியெல்லாம் இல்லைடான்னு சொன்னாலும். ஏன். கை கோர்க்காம நடக்க முடியாதா? -ன்னு கேட்டு தொலைச்சிடுவானுங்க.

ஒன்னும் சொல்ல முடியலை...

லோகம் கெட்டுடுத்தோன்னோ..."

அப்பாடா...நம்ம மட்டும் தனியா இப்படி அவமானப் பட்டு இருக்கோமேன்னு கவலையா இருந்தேன்...நல்ல வேளை துணைக்கு நீங்க இருக்கீங்க!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க அப்பாவி முரு!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-58114237841574646312009-08-19T14:41:43.572+05:302009-08-19T14:41:43.572+05:30//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா?...//"நீங்க ரெண்டு பேரு தான் ஒண்ணா இருந்தீங்களா? இரவு எப்படி இருந்துச்சுன்னு //

இதே கொடுமைதான் சிங்கையிலும்.,

நம்மாளுங்க ரெண்டு பேர் சேர்ந்து நடந்து போறப்ப கைகளைக் கோர்த்தோ, இல்லை தோளில் கைபோட்டு போறதைப் பார்த்தாப் போதும், உடனே நம்மட்ட “they are Gays"-ன்னு கேட்டிருவாங்க.

அடக்கொடுமைடா சாமி, அப்பிடியெல்லாம் இல்லைடான்னு சொன்னாலும். ஏன். கை கோர்க்காம நடக்க முடியாதா? -ன்னு கேட்டு தொலைச்சிடுவானுங்க.

ஒன்னும் சொல்ல முடியலை...

லோகம் கெட்டுடுத்தோன்னோ...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-12425640381628264882009-08-19T13:17:05.182+05:302009-08-19T13:17:05.182+05:30"Satish said...
innum koncham naal pona than..."Satish said...
innum koncham naal pona thaniya thangratha kuda oru mathiri dhan papanga pola. kali kalam."

ஹி ஹி... : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க சதிஷ்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-918203898816466692009-08-19T13:13:27.274+05:302009-08-19T13:13:27.274+05:30innum koncham naal pona thaniya thangratha kuda or...innum koncham naal pona thaniya thangratha kuda oru mathiri dhan papanga pola. kali kalam.Satishhttps://www.blogger.com/profile/11303730723247416719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-3434569536915512392009-08-19T12:18:39.966+05:302009-08-19T12:18:39.966+05:30"யாசவி said...
nice
outside india normally ..."யாசவி said...
nice

outside india normally they think like this

அலர்ட் ஆறுமகம் மாதிரி இனிமே இதுல கொஞ்சம் அலர்ட்டா தான் இருக்கணும் போல... :)
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க யாசவி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-87358761788372653342009-08-19T12:17:15.628+05:302009-08-19T12:17:15.628+05:30"கோவி.கண்ணன் said...
படமும் பதிவும் அட்டகாசம..."கோவி.கண்ணன் said...
படமும் பதிவும் அட்டகாசம் !

பன்றிக்காய்ச்சலுக்கு நீங்க படம் போட்டு அசத்துறிங்க !

முதல் முறையா வலைப் பக்கதிற்கு வந்திருக்கீங்க...வாங்க கோவியாரே!
ஆஹா...வந்த உடனே..பன்றிக் காய்ச்சல்னு பீதியை கிளப்புறீங்களே : )
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-57540779547174866862009-08-19T12:16:06.404+05:302009-08-19T12:16:06.404+05:30nice
outside india normally they think like this ...nice

outside india normally they think like this

:-)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-15702030696333225872009-08-19T12:09:15.947+05:302009-08-19T12:09:15.947+05:30படமும் பதிவும் அட்டகாசம் !
பன்றிக்காய்ச்சலுக்கு ந...படமும் பதிவும் அட்டகாசம் !

பன்றிக்காய்ச்சலுக்கு நீங்க படம் போட்டு அசத்துறிங்க !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com