tag:blogger.com,1999:blog-8828618110645865637.post6153483345965589631..comments2023-09-23T21:24:02.096+05:30Comments on லோக்கல் தமிழன்: ஷாரூக் :என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட!கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-3984164151734131272009-08-18T15:26:36.435+05:302009-08-18T15:26:36.435+05:30"sakthi said...
ஒன்றும் செய்ய இயலாது கபிலன் ..."sakthi said...
ஒன்றும் செய்ய இயலாது கபிலன் அவர்கள் மனதிற்குள் தாங்கள் பெரிய இவர்கள் என நினைப்பு"

இதுல மீடியாக்கள் பண்ற அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்லீங்க...
நன்றிங்க சக்தி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-62148263850485648722009-08-18T15:19:00.080+05:302009-08-18T15:19:00.080+05:30ஒன்றும் செய்ய இயலாது கபிலன் அவர்கள் மனதிற்குள் தாங...ஒன்றும் செய்ய இயலாது கபிலன் அவர்கள் மனதிற்குள் தாங்கள் பெரிய இவர்கள் என நினைப்புsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-30611265539364190992009-08-18T15:00:42.561+05:302009-08-18T15:00:42.561+05:30ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் ...ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள் Arunhttps://www.blogger.com/profile/00757736741381801522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-56313323532995808652009-08-18T14:36:09.171+05:302009-08-18T14:36:09.171+05:30"mvalarpirai said...
நல்லா சொன்னீங்க ! நடிகர..."mvalarpirai said...
நல்லா சொன்னீங்க ! நடிகர் என்ன பெரிய ம...?
எல்லாருக்கும் சட்டம் ஒண்ணுதான்"

நன்றிங்க வளர்பிறை!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-45827443636546394372009-08-18T13:49:29.671+05:302009-08-18T13:49:29.671+05:30நல்லா சொன்னீங்க ! நடிகர் என்ன பெரிய ம...?
எல்லாரு...நல்லா சொன்னீங்க ! நடிகர் என்ன பெரிய ம...?
எல்லாருக்கும் சட்டம் ஒண்ணுதான்mvalarpiraihttps://www.blogger.com/profile/11387928522090349957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-1576252566179768072009-08-18T11:43:04.779+05:302009-08-18T11:43:04.779+05:30"Thamizh Inaiyap Payilarangak Kuzhu said...
..."Thamizh Inaiyap Payilarangak Kuzhu said...
// என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட //

உங்களையும் பார்த்து கேட்டுறப் போறார்.."

உடனே எஸ்கேப் தான்!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-48460425014971850102009-08-18T11:31:40.174+05:302009-08-18T11:31:40.174+05:30// என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட //
...// என்னைப் பார்த்து ஏண்டா அந்த கேள்வியை கேட்ட //

உங்களையும் பார்த்து கேட்டுறப் போறார்..Thamizh Inaiyap Payilarangak Kuzhuhttps://www.blogger.com/profile/04363225140826505107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-40142254103028251642009-08-18T11:07:08.524+05:302009-08-18T11:07:08.524+05:30"ச.செந்தில்வேலன் said...
ஷாருக் மாதிரி தினமு..."ச.செந்தில்வேலன் said...
ஷாருக் மாதிரி தினமும் பலருக்கு நடந்து தான் வருகிறது. அது அந்த நாட்டு நடைமுறை. அவ்வளவே."

ஆமாங்க...எனக்கு கூட பல சமயங்களில் அந்த மாதிரி அனுபவம் நடந்து இருக்கு. அவங்க விதிமுறைகள் அப்படின்னு நினைச்சுக்க வேண்டியது தான்.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க செந்தில்வேலன்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-85542076355460111192009-08-18T09:56:33.587+05:302009-08-18T09:56:33.587+05:30ஷாருக் மாதிரி தினமும் பலருக்கு நடந்து தான் வருகிறத...ஷாருக் மாதிரி தினமும் பலருக்கு நடந்து தான் வருகிறது. அது அந்த நாட்டு நடைமுறை. அவ்வளவே.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-47663374333169944502009-08-17T16:44:24.883+05:302009-08-17T16:44:24.883+05:30"யூர்கன் க்ருகியர் said...
ஆங்கில/hindi செய்..."யூர்கன் க்ருகியர் said...
ஆங்கில/hindi செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா...???
பின்ன நாம மட்டும் ஏன் இப்படி ?

நம்ம ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மையானதாக இருக்குமா என்ற ஐயத்தினால், பொதுவாக ஆங்கில சேனல்கள் தான் செய்திகளுக்கு. சன்/கலைஞர் ஜெயா செய்திகளை உள்ளூர் செய்திகளுக்காக பார்ப்பதுண்டு. இப்பொழுது ஜீ தொலைக்காட்சி செய்திகள் நடுநிலையாக தருவது போல் தெரிகிறது.

வெளிநாடு செல்லும் போது நம்மில் பலருக்கும் ஏற்படும் அனுபவம் தான் இது. இதுக்குப் போய் இவ்வளவு பெருசா சொல்றாங்களேன்னு ஒரு வருத்தம் தான் !

"திரைப்படங்களில் மட்டும் தான் ஹீரோ ... வெளியுலும் தன்னை அவ்வாறு பாவிப்பது அவரை காமெடியனாகவே ஆக்குகிறது"

நிதர்சனமான உண்மை !

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யூர்கன் க்ருகியர்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-22900597546874704092009-08-17T16:29:13.129+05:302009-08-17T16:29:13.129+05:30ஆங்கில/hindi செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழர்கள...ஆங்கில/hindi செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா...???
பின்ன நாம மட்டும் ஏன் இப்படி ?

ஷாருக் ஒரு கேவலமான ஆள்.. ரோபோ விவகாரத்தில் அவர் நடந்து கொண்ட விதமே இப்படி சொல்ல தோன்றுகிறது.

டவுசரை கலட்டி விசாரணை செய்திருந்தால் இன்னும் தமாசா இருந்திருக்கும்.

திரைப்படங்களில் மட்டும் தான் ஹீரோ ... வெளியுலும் தன்னை அவ்வாறு பாவிப்பது அவரை காமெடியனாகவே ஆக்குகிறதுயூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-69715475798300635122009-08-17T15:39:41.268+05:302009-08-17T15:39:41.268+05:30"Barari said...
BJP ARASIL RANUVA MANDIRIYAA..."Barari said...
BJP ARASIL RANUVA MANDIRIYAAKA IRUNTHA FERNANDASAI JATTI VARAI AVIZTHTHU SOTHANAI SEITHAARKAL.MANAM KETTA FERNANDAS APPOTHU VAAI THIRAKKAMAL ORU VARUDAM SENDRU VAI THIRANTHAAR.AMERICANUKKU ASIYAVAI SERTHAVARKAL ENDRAAL ILAKKAARAM.AMBIKA SONI SOLVATHIL ENTHA THAPPUM ILLAI.AMERICA ETHAI SEITHAALUM NIYAYAPPADUTHTI JALDRA PODUM NEENGAL THIRUNTHA VENDUM."

அமெரிக்கா சொல்ற எல்லாவற்றிற்கும் ஜால்ரா போடுவது தவறு தான். ஆனால், இந்த சோதனைகளை எல்லாம் தவறுன்னு சொல்ல முடியுமா? அவங்க நாடு, உள்ள வர்றவங்கள அவங்க சோதனை செய்றது நியாயம் தானே!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-50784843684052740952009-08-17T15:36:46.577+05:302009-08-17T15:36:46.577+05:30"Anonymous said...
the question is, he was t..."Anonymous said...
the question is, he was tortured coz he is muslim. very shame."
இதெல்லாம் சும்மா ஒரு விதண்டாவாதத்துக்கு வேண்டுமென்றால் சொல்லலாம் அனானி...கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-18398792225485206572009-08-17T14:13:06.970+05:302009-08-17T14:13:06.970+05:30BJP ARASIL RANUVA MANDIRIYAAKA IRUNTHA FERNANDASAI...BJP ARASIL RANUVA MANDIRIYAAKA IRUNTHA FERNANDASAI JATTI VARAI AVIZTHTHU SOTHANAI SEITHAARKAL.MANAM KETTA FERNANDAS APPOTHU VAAI THIRAKKAMAL ORU VARUDAM SENDRU VAI THIRANTHAAR.AMERICANUKKU ASIYAVAI SERTHAVARKAL ENDRAAL ILAKKAARAM.AMBIKA SONI SOLVATHIL ENTHA THAPPUM ILLAI.AMERICA ETHAI SEITHAALUM NIYAYAPPADUTHTI JALDRA PODUM NEENGAL THIRUNTHA VENDUM.Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-71816300793287728602009-08-17T13:41:06.401+05:302009-08-17T13:41:06.401+05:30the question is, he was tortured coz he is muslim....the question is, he was tortured coz he is muslim. very shame.Anonymousnoreply@blogger.com