tag:blogger.com,1999:blog-8828618110645865637.post3987442328910422762..comments2023-09-23T21:24:02.096+05:30Comments on லோக்கல் தமிழன்: சலிப்பை ஏற்படுத்தும் "நைட்டி" கலாச்சாரம் !கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comBlogger107125tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-84551313538626712942012-05-24T02:39:39.714+05:302012-05-24T02:39:39.714+05:30gopal sir, naan intha padivai ennudaiya blogil pod...gopal sir, naan intha padivai ennudaiya blogil podugiren. romba nalla irukkuருத்ரம்https://www.blogger.com/profile/11569493908497340231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-47785480575971630962010-11-18T11:09:12.590+05:302010-11-18T11:09:12.590+05:30Kabi Anna,
Your post regarding boring nighties ar...Kabi Anna,

Your post regarding boring nighties are real awakening...for me. Sure I will wear saree atleast 2 sundays per month....this is to give respect to my hubby's feeling.

thanks
padma ManivannanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-62261108071933396812009-09-16T08:57:32.439+05:302009-09-16T08:57:32.439+05:30சூப்பர் சிந்தனைசூப்பர் சிந்தனைLearn Speaking Englishhttps://www.blogger.com/profile/14295341359871340648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-65289065776672816542009-07-02T12:38:49.932+05:302009-07-02T12:38:49.932+05:30"வால்பையன் said...
//பாலச்சந்தர் இன் வெள்ளி ..."வால்பையன் said...
//பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான் நான் பாடுவேன் என்ற பாட்டில் நைட்டி ஒரு செக்ஸ்யான ஆடையாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போழுது பார்த்து பார்த்து சலித்துவிட்டதால் இப்படி ஒரு பதிவு தேவையாகி விட்டது போலும்"//

எல்லாமே ஒரு நாளைக்கு சலிக்குமே அப்ப என்ன பண்ணலாம்? "

ஆஹா....வால்ஸ் வாங்க..

மாற்றம் என்பதே நிரந்தரம் நு சொல்லி மாறிக்க வேண்டியது தான் : )கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-7161980847069311362009-07-01T16:26:49.817+05:302009-07-01T16:26:49.817+05:30//பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான்...//பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான் நான் பாடுவேன் என்ற பாட்டில் நைட்டி ஒரு செக்ஸ்யான ஆடையாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போழுது பார்த்து பார்த்து சலித்துவிட்டதால் இப்படி ஒரு பதிவு தேவையாகி விட்டது போலும்"//

எல்லாமே ஒரு நாளைக்கு சலிக்குமே அப்ப என்ன பண்ணலாம்?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-4648953596307719922009-07-01T11:51:47.887+05:302009-07-01T11:51:47.887+05:30"supersubra said...
பாலச்சந்தர் இன் வெள்ளி வ..."supersubra said...
பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான் நான் பாடுவேன் என்ற பாட்டில் நைட்டி ஒரு செக்ஸ்யான ஆடையாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போழுது பார்த்து பார்த்து சலித்துவிட்டதால் இப்படி ஒரு பதிவு தேவையாகி விட்டது போலும்"

நீங்கள் சொல்வது ரொம்ப சரி...
சரியான பாடலை உதாரணமா எடுத்து சொல்லி இருக்கீங்க..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சூப்பர்...!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-5639444109155162482009-06-29T14:30:38.201+05:302009-06-29T14:30:38.201+05:30பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான் ந...பாலச்சந்தர் இன் வெள்ளி விழா படத்தில் காதோடு தான் நான் பாடுவேன் என்ற பாட்டில் நைட்டி ஒரு செக்ஸ்யான ஆடையாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போழுது பார்த்து பார்த்து சலித்துவிட்டதால் இப்படி ஒரு பதிவு தேவையாகி விட்டது போலும்supersubrahttps://www.blogger.com/profile/08151674095761567844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-14021098306651514842009-06-27T07:34:02.338+05:302009-06-27T07:34:02.338+05:30ராஜ நடராஜன் said...
பத்தவச்ச பரட்டை வாலுகிட்ட இரு...ராஜ நடராஜன் said...
பத்தவச்ச பரட்டை வாலுகிட்ட இருந்து லேட்டா வாரேன்.இடுகையப்படிச்சிட்டு நேரா இங்க ஒடியாந்துட்டேன்.பின்னூட்டக்காரர்கள் எனன சொல்றாங்கன்னு தெரியல.

நீங்க மேக்ஸிய நைட்டியா சொல்றீங்களா?படத்துல இருக்கறது மேக்ஸி.வசதிக்காக பெண்களின் ஜீவ உடையாகி விட்டது போலும்.

நைட்டி உடை வேற:)

மேக்சியின் தோற்றம் வேறு மாதிரி இருக்கும் என நினைக்கிறேன். படத்தில் காட்டி இருப்பதை தான் நம் ஊரில் நைட்டி என விற்கிறார்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ராஜ நடராஜன்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-60535505132794498042009-06-27T07:27:31.860+05:302009-06-27T07:27:31.860+05:30"Anonymous said...
Penkalukku alakaana udai ..."Anonymous said...
Penkalukku alakaana udai nighty ya sareeyaa endrellam pesuvathai vanmaiyaaka kandikkiren. Udaiye penkalin azhakai maraikkathaan payanpadukirathu perumbaalum. Enave penkalin alakai rasikka udai kku thadaa allathu thadai podunga... life a private aa enjoy pannunga! pakalenna iravenna! Cheers!

anbudan
Osai chella

Pinkurippu: aankalin avalatchanaithai maraikkave mukkiyamaaka thoppaiyai! udai payanpadukirathu! enave aankalukku mela sonnathu porunthaathu! ;-)"

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஓசை செல்லா!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-24586328409464122902009-06-27T04:17:42.078+05:302009-06-27T04:17:42.078+05:30பத்தவச்ச பரட்டை வாலுகிட்ட இருந்து லேட்டா வாரேன்.இட...பத்தவச்ச பரட்டை வாலுகிட்ட இருந்து லேட்டா வாரேன்.இடுகையப்படிச்சிட்டு நேரா இங்க ஒடியாந்துட்டேன்.பின்னூட்டக்காரர்கள் எனன சொல்றாங்கன்னு தெரியல.

நீங்க மேக்ஸிய நைட்டியா சொல்றீங்களா?படத்துல இருக்கறது மேக்ஸி.வசதிக்காக பெண்களின் ஜீவ உடையாகி விட்டது போலும்.

நைட்டி உடை வேற:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-1973990364000334822009-06-26T20:07:43.663+05:302009-06-26T20:07:43.663+05:30Penkalukku alakaana udai nighty ya sareeyaa endrel...Penkalukku alakaana udai nighty ya sareeyaa endrellam pesuvathai vanmaiyaaka kandikkiren. Udaiye penkalin azhakai maraikkathaan payanpadukirathu perumbaalum. Enave penkalin alakai rasikka udai kku thadaa allathu thadai podunga... life a private aa enjoy pannunga! pakalenna iravenna! Cheers!

anbudan
Osai chella

Pinkurippu: aankalin avalatchanaithai maraikkave mukkiyamaaka thoppaiyai! udai payanpadukirathu! enave aankalukku mela sonnathu porunthaathu! ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-8535008600426829662009-06-26T01:02:14.951+05:302009-06-26T01:02:14.951+05:30///நீங்கள் ஒரு பெண்ணா?
இல்லை பெண்கள் மனதை படிக்கும...///நீங்கள் ஒரு பெண்ணா?
இல்லை பெண்கள் மனதை படிக்கும் வித்தைகாரரா?///

ஆண்கள் மனதைப்ப படிப்பதற்கு பெண்ணாக இருக்க வேண்டும் என்று முக்கியம் இல்லை....
ஆட்களை ஏமாற்றும் தமிழ் சினிமாக்கள் சொல்வதை நம்பி விட்டீர்கள் போல...

///விட்டால் ஆண்களை குஷிபடுத்த இரவு நடனமாட சொல்வீர்கள் போலயே!///

மனைவி என்பவள் விலைமாது இல்லை...

///எனக்கு நீ தினமும் அழகாக தெரியவேண்டும் அதற்காக விதவிதமான உடைகளை உடுத்து என்பது என்ன சிந்தனை!///

கூடுதலான ஆண்களின் எண்ணம் மனைவி வெறும் உடல் தேவைகளைப் புர்த்தி செய்யும் பொருளாக நினைத்தால் இப்படித்தான் தோன்றும்....Gifarizhttps://www.blogger.com/profile/15438645011627133693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-85149717568608897272009-06-26T00:38:06.396+05:302009-06-26T00:38:06.396+05:30This comment has been removed by the author.Gifarizhttps://www.blogger.com/profile/15438645011627133693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-70335321824487306822009-06-25T22:55:29.654+05:302009-06-25T22:55:29.654+05:30"புதுவைத் தென்றல்//
புதுகை, புதுகைத் தென்றல்..."புதுவைத் தென்றல்//

புதுகை, புதுகைத் தென்றல். புதுகை புதுக்கோட்டையின் சுருக்கம். நம்ம அப்துல்லா எங்க ஊர் காரர்.

அடடா..மன்னிச்சிக்கோங்க...புதுகைத் தென்றல்!
வந்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி!
:))கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-87691477308101124542009-06-25T21:49:46.777+05:302009-06-25T21:49:46.777+05:30புதுவைத் தென்றல்//
புதுகை, புதுகைத் தென்றல். புது...புதுவைத் தென்றல்//

புதுகை, புதுகைத் தென்றல். புதுகை புதுக்கோட்டையின் சுருக்கம். நம்ம அப்துல்லா எங்க ஊர் காரர்.

:)))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-46951417805874070612009-06-25T21:48:16.678+05:302009-06-25T21:48:16.678+05:30புதுகைத் தென்றல் said...
நைட்டி பகல்நேர உடையல்ல எ...புதுகைத் தென்றல் said...
நைட்டி பகல்நேர உடையல்ல என்பது என் ஆழமான கருத்து. அதைப்பற்றி நானும் பதிவிட்டிருக்கிறேன்.

அதுக்காக வீட்டுல புடவைதான் கட்டணும்னு சொல்லாதீங்க. சுடிதார், பேண்ட், சர்ட், ஓகே. இவை பார்க்கறவங்க, போட்டுக்கறவங்க இருவருக்குமே கம்ஃபர்ட் ரகங்கள். துளசி டீச்சரின் பின்னூட்டத்தை ரசிச்சேன்

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க புதுவைத் தென்றல்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-46640176735181977402009-06-25T19:58:37.707+05:302009-06-25T19:58:37.707+05:30நைட்டி பகல்நேர உடையல்ல என்பது என் ஆழமான கருத்து. அ...நைட்டி பகல்நேர உடையல்ல என்பது என் ஆழமான கருத்து. அதைப்பற்றி நானும் பதிவிட்டிருக்கிறேன்.

அதுக்காக வீட்டுல புடவைதான் கட்டணும்னு சொல்லாதீங்க. சுடிதார், பேண்ட், சர்ட், ஓகே. இவை பார்க்கறவங்க, போட்டுக்கறவங்க இருவருக்குமே கம்ஃபர்ட் ரகங்கள். துளசி டீச்சரின் பின்னூட்டத்தை ரசிச்சேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-68471281618542222002009-06-25T12:08:37.952+05:302009-06-25T12:08:37.952+05:30//கல்யாணத்து முன்னாடி உங்க நெஞ்சுல வச்சு பாத்துப்ப...//கல்யாணத்து முன்னாடி உங்க நெஞ்சுல வச்சு பாத்துப்பான்னு சொண்ணீங்களே அது இது தானாடா ?? //

பேச்ச கேட்டா அப்புடி,
எதிர்த்து பேசினா இப்புடி!
நீ எப்பூடி?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-9297700888347308412009-06-25T12:05:18.600+05:302009-06-25T12:05:18.600+05:30கல்யாணத்து முன்னாடி உங்க நெஞ்சுல வச்சு பாத்துப்பான...கல்யாணத்து முன்னாடி உங்க நெஞ்சுல வச்சு பாத்துப்பான்னு சொண்ணீங்களே அது இது தானாடா ??இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-32956771070946666092009-06-25T11:57:36.080+05:302009-06-25T11:57:36.080+05:30//புள்ளயாவ வளத்துவச்சிருகீங்க அவள ? பாவிகளா நெஞ்சு...//புள்ளயாவ வளத்துவச்சிருகீங்க அவள ? பாவிகளா நெஞ்சுல ஏறி மிதிக்கிறா மச்சான்.//

ஆடுறமாட்டை ஆடி கரக்குற மாதிரி, உன்னையெல்லாம் மிதிச்சி தானே அடக்க வேண்டியிருக்கு!
கராத்தே, குங்குமபூவெலாம் கத்து கொடுக்குனும்டா தங்கச்சிக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-5538543985632266052009-06-25T11:49:48.228+05:302009-06-25T11:49:48.228+05:30//எப்படிடா, வாங்குற அடியெல்லாம் மறந்துட்டு இப்படி ...//எப்படிடா, வாங்குற அடியெல்லாம் மறந்துட்டு இப்படி கூல் பின்னூட்டம் போடமுடியுது!

தங்கச்சிகிட்ட சொல்லி இருபுல பூரிகட்டை வாங்க சொல்லனும்!"

டேய் வாலு ஏதோ நீ அடிவாங்காத மாதிரில்லா பேசிகிட்டு இருக்க.. ங்கொய்யால வீட்டுக்கு வீடு வாசப்படி தாண்டி... ஒரு முக்கியாமான மேட்டர் நைட்டி போடாதன்னு உன் தங்கச்சி கிட்ட அகிம்சாவழிலதான் போராடிகிட்டு இருக்கேன் போராட முடியும்.. புள்ளயாவ வளத்துவச்சிருகீங்க அவள ? பாவிகளா நெஞ்சுல ஏறி மிதிக்கிறா மச்சான்.இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-82872922508421954792009-06-25T11:42:28.051+05:302009-06-25T11:42:28.051+05:30"இளைய கவி said...
தல உங்களுக்காக நான் ஒரு பத..."இளைய கவி said...
தல உங்களுக்காக நான் ஒரு பதிவே போட்டுடேன் போய் பாருங்க

http://dailycoffe.blogspot.com/2009/06/blog-post_1151."

ஹா ஹா..படித்து விட்டேன்..
நல்ல நகைச்சுவையான பதிவு நண்பரே !
திரட்டிகளில் இணைத்து விடுங்கள்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-24044460255624767932009-06-25T11:33:11.510+05:302009-06-25T11:33:11.510+05:30தல உங்களுக்காக நான் ஒரு பதிவே போட்டுடேன் போய் பாரு...தல உங்களுக்காக நான் ஒரு பதிவே போட்டுடேன் போய் பாருங்க

http://dailycoffe.blogspot.com/2009/06/blog-post_1151.இளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-78917016570878592222009-06-25T11:26:56.578+05:302009-06-25T11:26:56.578+05:30"வால்பையன் said...
//தல என்னோட மனக்குமுறல நீ..."வால்பையன் said...
//தல என்னோட மனக்குமுறல நீங்க கொட்டிடீங்க தல.. //

எப்படிடா, வாங்குற அடியெல்லாம் மறந்துட்டு இப்படி கூல் பின்னூட்டம் போடமுடியுது!

தங்கச்சிகிட்ட சொல்லி இருபுல பூரிகட்டை வாங்க சொல்லனும்!"

ஹா ஹா...
வால் பையன் நீங்க இந்த பின்னூட்ட விவாதங்களை எடுத்து தனிப் பதிவாகவே போட்லாம்ங்க. ஏன்னா...நீங்க நிறைய பாய்ண்ட் சொல்லி இருக்கீங்க...

தலைப்பு "நைட்டி பிரச்சினையில் பின்னூட்டப் போர்"
தங்கள் கருத்திற்கு நன்றி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-29682699255864175722009-06-25T11:23:28.461+05:302009-06-25T11:23:28.461+05:30"இளைய கவி said...
தல என்னோட மனக்குமுறல நீங்க..."இளைய கவி said...
தல என்னோட மனக்குமுறல நீங்க கொட்டிடீங்க தல.. வாழ்க. இதை பதிவுக்கு நான் என்னோட பதிவுல சுட்டி குடுத்துகிறேன் உங்க அனுமதியோடு...."

தாராளமாக சுட்டி கொடுத்துக் கொள்ளுங்கள்!
தங்கள் கருத்துக்கும் குமுறலுக்கும் நன்றி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.com