tag:blogger.com,1999:blog-8828618110645865637.post3668741699521312031..comments2023-09-23T21:24:02.096+05:30Comments on லோக்கல் தமிழன்: சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டுமா?கபிலன்http://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8828618110645865637.post-83457763867573281562009-11-18T17:02:05.805+05:302009-11-18T17:02:05.805+05:30lol super comment sirlol super comment sirprabakarhttp://sathuragirisundaramahalingam.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-36643234537491829132009-07-21T09:23:16.839+05:302009-07-21T09:23:16.839+05:30"reena said...
உண்மைதாங்க... அப்படி ஒரு அலம்..."reena said...
உண்மைதாங்க... அப்படி ஒரு அலம்பல் நால் முழுக்க... இந்த சேனல்களில்"

ஆமாங்க ஓவர் சவுண்டு கொடுக்குறாங்க...
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க ரீனா!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-87435222381895646682009-07-20T16:38:15.738+05:302009-07-20T16:38:15.738+05:30உண்மைதாங்க... அப்படி ஒரு அலம்பல் நால் முழுக்க... இ...உண்மைதாங்க... அப்படி ஒரு அலம்பல் நால் முழுக்க... இந்த சேனல்களில்Revathyrkrishnanhttps://www.blogger.com/profile/01311530502989731126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-68190163794406519342009-07-14T10:41:49.477+05:302009-07-14T10:41:49.477+05:30"" உழவன் " " Uzhavan " sa..."" உழவன் " " Uzhavan " said...
காலையில எழுந்த உடனே, இவங்களுக்கு போன் பண்ணி குட்மார்னிங் சொல்லலேன, என்னமோ பொறந்ததே வேஸ்ட்னு நினைச்சி கால் பண்ணுற பண்ணாடைங்களுக்கு மத்தியில இவங்க எவ்வளவோ பரவாயில்ல.."

ஐயோ...நீங்க வேற இவங்க பரவாயில்லை...இன்னும் ஒரு கும்பல் இருக்கு, "Song is dedicated to all Vijay fans" அப்படின்னு ஒரு SMS (Re 6 / msg). என்ன கொடுமை சார் இது?கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-19480884310684161482009-07-14T10:37:01.339+05:302009-07-14T10:37:01.339+05:30"கவிதை காதலன் said...
//கிரடிட் கார்டு, லோன்..."கவிதை காதலன் said...
//கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்//

சரியான பாயின்ட்.. கலக்கிட்டிங்க... வாழ்த்துகள்"

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க கவிதைக் காதலன்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-15275753493246669132009-07-14T10:18:28.432+05:302009-07-14T10:18:28.432+05:30காலையில எழுந்த உடனே, இவங்களுக்கு போன் பண்ணி குட்மா...காலையில எழுந்த உடனே, இவங்களுக்கு போன் பண்ணி குட்மார்னிங் சொல்லலேன, என்னமோ பொறந்ததே வேஸ்ட்னு நினைச்சி கால் பண்ணுற பண்ணாடைங்களுக்கு மத்தியில இவங்க எவ்வளவோ பரவாயில்ல.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-84055879935003281722009-07-14T10:16:02.791+05:302009-07-14T10:16:02.791+05:30//கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு...//கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்//

சரியான பாயின்ட்.. கலக்கிட்டிங்க... வாழ்த்துகள்.ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-84152184969870923752009-07-14T10:12:23.806+05:302009-07-14T10:12:23.806+05:30முதல் முறையாக ஒரு பின்னூட்டத்தை நீக்குறது இப்போ தா...முதல் முறையாக ஒரு பின்னூட்டத்தை நீக்குறது இப்போ தான். இதோ இதுக்காக தான்..

"Anonymous said...
my nude pictures http://"கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-18909144710454990912009-07-14T10:10:29.570+05:302009-07-14T10:10:29.570+05:30"குப்பன்_யாஹூ said...
the salary in sun Tv i..."குப்பன்_யாஹூ said...
the salary in sun Tv is very low , only Rs.4000 and you have to sign a bond that u wont leave the job in 2years. if not u have to pay 20000 etc.

sun tv group is not a good employer"

அப்படியா ? 4000 ரூ தான் சம்பளமா ? 2 வருட பாண்டு இருக்கும் அது ஓகே! ஆனா,அவ்ளோ குறைவான சம்பளம் அந்தத் துறையிலா? சரியா தெரியலிங்க குப்பன்_யாகூ.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-68976801168398971902009-07-14T10:07:47.522+05:302009-07-14T10:07:47.522+05:30"Satish said...
டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சு..."Satish said...
டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, பிறரைப் புண்படுத்த அல்ல

ellam sollitu appuram kizha oru star pottu itha potrathu, VJ lam partha evlo feel pannuvanga. "

எல்லா துறைகளைப் பற்றியும் கிண்டல் செய்யும் அந்த துறையையும் யாராவது கிண்டல் பண்ணா தானே ஞாயம்?

"4. கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்?

4th point nan passungo."

ஒரு டெஸ்ட்ல பாஸ் ஆனதுக்கு வாழ்த்துக்கள். ஆனா, எல்லா டெஸ்ட்லியும் பாஸ் ஆனா தான் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக முடியும்.

sari matteruku varaen, intha VJ lam kuda paravala, Raj TV la oruthan sundays 1:00 - 3:00 oruthan poduvan paru oru mokkai, avana pathi thaniya oru pathivu podalam, if you have time plse spend time watching that"

ஆஹா...தூங்கி எழுந்த முகத்தோட ஒருத்தர் வந்து மிமிக்ரி, நக்கால் நு மொக்கை போடுவாரே அந்த ஆசாமியா...ஆளை விடுங்க...!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-80202984959706747952009-07-13T23:42:40.429+05:302009-07-13T23:42:40.429+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-67041637524518639112009-07-13T23:09:54.554+05:302009-07-13T23:09:54.554+05:30the salary in sun Tv is very low , only Rs.4000 an...the salary in sun Tv is very low , only Rs.4000 and you have to sign a bond that u wont leave the job in 2years. if not u have to pay 20000 etc.

sun tv group is not a good employerகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-80504434417914649392009-07-13T18:54:19.783+05:302009-07-13T18:54:19.783+05:30டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, பிறரை...டிஸ்க்: இந்தப் பதிவு நகைச்சுவைக்காக மட்டுமே, பிறரைப் புண்படுத்த அல்ல

ellam sollitu appuram kizha oru star pottu itha potrathu, VJ lam partha evlo feel pannuvanga.

4. கிரடிட் கார்டு, லோன் வேணுமான்னு போன் பண்ற பொண்ணு கிட்ட 1 மணி நேரம் மொக்கை போடுபவரா நீங்கள்?

4th point nan passungo.

sari matteruku varaen, intha VJ lam kuda paravala, Raj TV la oruthan sundays 1:00 - 3:00 oruthan poduvan paru oru mokkai, avana pathi thaniya oru pathivu podalam, if you have time plse spend time watching that.Satishhttps://www.blogger.com/profile/11303730723247416719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-62635631405463775212009-07-13T16:58:32.488+05:302009-07-13T16:58:32.488+05:30"janani said...
nalla sonneenga ponga...idhu..."janani said...
nalla sonneenga ponga...idhungaluku ethana time kaarithuppinalum bhuddhi varadhu sir... adhum kaalangaathala vandhu tamil pesarom-ndra perla oru kandravi language la pesi kazhutharupanga paarunga...paakumbodhe paathikitu varum.. idhula adhunga potutu vara dress innum kandraviya irukum...
nalla saatayala adicha mathiri ezhudhirukreenga...

idha padichitavadhu thirundhina sari...
ipdi pesaradhungalayum madhichi vela kuduthu sambalam kudukarangale avangala sollanum..
tamil nalla valarndhidum... vaazhndhudum..."

என்னை மாதிரியே, உங்க கோவத்தை கொட்டி தீர்த்து இருக்கீங்க..!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-54603629889259637542009-07-13T16:49:36.696+05:302009-07-13T16:49:36.696+05:30nalla sonneenga ponga...idhungaluku ethana time ka...nalla sonneenga ponga...idhungaluku ethana time kaarithuppinalum bhuddhi varadhu sir... adhum kaalangaathala vandhu tamil pesarom-ndra perla oru kandravi language la pesi kazhutharupanga paarunga...paakumbodhe paathikitu varum.. idhula adhunga potutu vara dress innum kandraviya irukum...
nalla saatayala adicha mathiri ezhudhirukreenga...

idha padichitavadhu thirundhina sari...
ipdi pesaradhungalayum madhichi vela kuduthu sambalam kudukarangale avangala sollanum..
tamil nalla valarndhidum... vaazhndhudum...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-29211117669334377652009-07-13T14:52:19.314+05:302009-07-13T14:52:19.314+05:30"வந்தியத்தேவன் said...
சில வருடங்களுக்கு மு..."வந்தியத்தேவன் said...

சில வருடங்களுக்கு முன்னர் ஹேமா சிங்கா, சந்தியா, என சில நல்ல அழகான தொகுப்பாளினிகள் இருந்தார்கள் இன்றைக்கே இருப்பவர்கள் எல்லாம் சப்பையும் மொக்கையும். இசையருவியில் ரியாவும், நிஷாவும் இருப்பதால் காலையில் பொழுதுபோகின்றது. :) "

ஆமாங்க...இப்ப ஆள் கிடைக்கலையோ என்னவோ ! எல்லோரும் ஜோடி நம்பர் 1,2,3 இந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன்.

"சோழன் said...
"Last sweet caller காக .......... படத்திலிருந்து பாடல் கேட்டோம். Next Sweet caller கூட பேசுறதுக்கு முன்னாடி ஒரு குட்டி கமர்ஷியல் பிரேக்...."

இந்த கவிதை கொஞ்சும் வார்த்தைகளை மறந்துவிட்டீர்களா திரு.லோ.த? "

அடடே..ஆமாம் சோழன். மறந்துட்டேன். எனக்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் பிரச்சினை இருக்குன்னு நினைக்கிறேன் : )

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-12609609874936576972009-07-13T14:48:05.901+05:302009-07-13T14:48:05.901+05:30"முரளிகண்ணன் said...
கலக்கல் கிண்டல்"
..."முரளிகண்ணன் said...
கலக்கல் கிண்டல்"

நன்றிங்க முரளி கண்ணன்.கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-87714302525658576082009-07-13T14:18:41.266+05:302009-07-13T14:18:41.266+05:30வந்தியத்தேவன் said...
//சில வருடங்களுக்கு முன்னர்...வந்தியத்தேவன் said...
//சில வருடங்களுக்கு முன்னர் ஹேமா சிங்கா, சந்தியா, என சில நல்ல அழகான தொகுப்பாளினிகள் இருந்தார்கள் இன்றைக்கே இருப்பவர்கள் எல்லாம் சப்பையும் மொக்கையும். இசையருவியில் ரியாவும், நிஷாவும் இருப்பதால் காலையில் பொழுதுபோகின்றது. :)//

ஆமாங்க... உங்கள மாதிரியே தாங்க எல்லோரும் கடுப்புல இருக்காங்க! இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும்!சோழன்http://onlinetamilan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-28181255514729093822009-07-13T14:14:32.085+05:302009-07-13T14:14:32.085+05:30"Last sweet caller காக .......... படத்திலிருந..."Last sweet caller காக .......... படத்திலிருந்து பாடல் கேட்டோம். Next Sweet caller கூட பேசுறதுக்கு முன்னாடி ஒரு குட்டி கமர்ஷியல் பிரேக்...."

இந்த கவிதை கொஞ்சும் வார்த்தைகளை மறந்துவிட்டீர்களா திரு.லோ.த?

மிகவும் அருமையாக நையாண்டி பண்ணி இருக்குறீர்கள்! பலரது மன உணர்வுகளை கொட்டி இருக்குறீர்கள்! நகைச்சுவையாக கூறி இருப்பது அழகு!சோழன்http://onlinetamilan.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-13967254921904375202009-07-13T13:53:35.333+05:302009-07-13T13:53:35.333+05:30//கபிலன் said...
ஆமாங்க...இதையே தான் சொல்றாங்க...ந...//கபிலன் said...
ஆமாங்க...இதையே தான் சொல்றாங்க...நல்லா கவனிச்சு இருக்கீங்க வந்தியத்தேவன்!//

சில வருடங்களுக்கு முன்னர் ஹேமா சிங்கா, சந்தியா, என சில நல்ல அழகான தொகுப்பாளினிகள் இருந்தார்கள் இன்றைக்கே இருப்பவர்கள் எல்லாம் சப்பையும் மொக்கையும். இசையருவியில் ரியாவும், நிஷாவும் இருப்பதால் காலையில் பொழுதுபோகின்றது. :)வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-7993828513302789342009-07-13T13:47:09.178+05:302009-07-13T13:47:09.178+05:30கலக்கல் கிண்டல்கலக்கல் கிண்டல்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-77177091003163321842009-07-13T13:05:06.464+05:302009-07-13T13:05:06.464+05:30"வந்தியத்தேவன் said...
தெரிந்திருக்கவேண்டிய ..."வந்தியத்தேவன் said...
தெரிந்திருக்கவேண்டிய வார்த்தைகள்
1. பாடல் முடிந்ததும் சான்ஸ்சே இல்லை அமேசிங் சாங்ஸ் ஒன்று பார்த்தோம்.
2. யாருக்கு இந்தப் பாடலை டெலிக்கேட் செய்யவிரும்புகிறீர்கள்.
3. உங்கள் டிவி வால்யூமை குறையுங்கள் "

ஆமாங்க...இதையே தான் சொல்றாங்க...நல்லா கவனிச்சு இருக்கீங்க வந்தியத்தேவன்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-85003897848525656642009-07-13T13:00:49.639+05:302009-07-13T13:00:49.639+05:30தெரிந்திருக்கவேண்டிய வார்த்தைகள்
1. பாடல் முடிந்த...தெரிந்திருக்கவேண்டிய வார்த்தைகள்
1. பாடல் முடிந்ததும் சான்ஸ்சே இல்லை அமேசிங் சாங்ஸ் ஒன்று பார்த்தோம்.
2. யாருக்கு இந்தப் பாடலை டெலிக்கேட் செய்யவிரும்புகிறீர்கள்.
3. உங்கள் டிவி வால்யூமை குறையுங்கள்

இடையிடயே வாவ், கலக்கிட்டிங்க போன்றவையும் சேர்க்கவேண்டும்.
அன்பே அன்பே என்ற நிகழ்ச்சியில் காதலன் காதலி பெயர் போன்ற தனிப்பட்ட விடயங்களுடன் சில அநாகரிக கேள்விகளும் கேட்கிறார்கள் அதற்க்கு டெலிபோன் குஞ்சுகளும் பதில் சொல்கின்றன.

சார் நான் உங்க பேன்(பெண் ரசிகை)உங்க ட்ரெஸ் சூப்பர்
மேடம் நீங்க அழகாக இருக்கீங்க குரல் நைஸ்(ஆண் ரசிகர்)

சிறுவர் நிகழ்ச்சியில் டாடி மம்மி வீட்டில் இல்லையும் மாசிமாசம் ஆளனபொன்னும் பாடல் ஒளிபரப்புகிறார்கள். என்ன கொடுமை கலாநிதி மாறன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-85326490397919491662009-07-13T12:56:42.836+05:302009-07-13T12:56:42.836+05:30"கடைக்குட்டி said...
மனசுல உள்ளத போட்டு தாக்..."கடைக்குட்டி said...
மனசுல உள்ளத போட்டு தாக்கி இருக்கீங்க...

கலக்கல்:-)"

ஆமாங்க கொஞ்ச நாளாகவே இருந்துச்சு..இன்னைக்கு காலையில பாத்த உடனே...சரி வேற வழியில்லை, ஒரு பதிவை போட்டே ஆகணும்னு தோனுச்சு! அதாங்க.!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க..கடைக்குட்டி!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8828618110645865637.post-17245896620771031052009-07-13T12:50:08.988+05:302009-07-13T12:50:08.988+05:30மனசுல உள்ளத போட்டு தாக்கி இருக்கீங்க...
கலக்கல்:-...மனசுல உள்ளத போட்டு தாக்கி இருக்கீங்க...

கலக்கல்:-)கடைக்குட்டிhttps://www.blogger.com/profile/00228482550463163097noreply@blogger.com